டெங்கு காய்ச்சல்: தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த தகவல் உங்களுக்காக தான்
உலக நாடுகளில் பலக்கோடிக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய டெங்கு நோயை அழக்க முடியாது. அதே சமயம் பரவாமல் கட்டுபடுத்தி வைத்துக் கொள்ளலாம்.
நுளம்புகளால் பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரம் இறந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது.
டெங்கு குறித்த விழிப்புணர்வு வழங்குதல், முறையான சிகிச்சை ஆகியன டெங்கு நோயை கட்டுபடுத்து வழிமுறைகளாகும்.
டெங்கு நோயை பரப்பும் நுளம்புகள் பழைய டயர்கள், கொட்டாங்குச்சி, தோட்டம், தொட்டிகளில் செடி ஆகிய இடங்களில் வாழ்கின்றன. அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் டெங்கு பாதிப்பை வழக்கத்தை விட அதிகமாகி விடுகிறது.
டெங்கு வைரஸ் எனப்படும் வைரஸால் பரவும் இந்த நோயை வந்தால் காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, சோர்வு மற்றும் வாந்தி ஏற்படும். அதனை கண்டுக் கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் தீவிரமாகி உயிர் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், டெங்கு நோய் பற்றி மக்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |