மேஷ ராசிக்கான வாழ்நாள் பலன்கள் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுக்கும் உரிய பொதுவான வாழ்நாள் குணநலன்கள், பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் அவர்களின் பிறப்பு நட்சத்திரம் மற்றும் ராசி அடிப்படையில் அமைகின்றன.
மனிதர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் லக்னம் மற்றும் ராசியில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக இருக்கும்.
அதேபோல், ஒவ்வொரு ராசிக்கும் நல்ல குணங்கள் என்றும் சில இருக்கும், எதிர்மறை குணங்கள் என்றும் சில இருக்கும்.
ஒவ்வொரு ராசியின் வாழ்நாள் பலன்கள் என்பது அவர்களின் படிப்பு, திருமணம், தொழில், வேலை, குழந்தை, பணம், யோகம் உள்ளிட்டவை ஆகும்.
அந்தவகையில், மேஷ ராசிக்கான வாழ்நாள் பலன்கள் குறித்து ஜோதிடர் முத்துக்குமாரி இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.