ரிஷபத்தில் புதன் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த ராசிகக்கு ஜாக்பாட் உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja May 07, 2026 05:56 AM GMT
Report

நமது வாழ்ககையுடன் நேரடியாகவே கிரகங்களின் பெயர்ச்சி தொடர்புப்படுவதால், நவகிரங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் கிரங்களின் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜ யோகங்கம் ஜோதிட ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்தவகையில் நவ கிரகங்களின் இளவரசனாக அறியப்படும் புதன் பகவானின் பெயர்ச்சி ஆற்றல், அறிவு, புத்திக்கூர்மை, கல்வி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

ரிஷபத்தில் புதன் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த ராசிகக்கு ஜாக்பாட் உறுதி! | Mercury Transit In Rishabam Who Get Huge Money

12 ஆண்டுகளின் பின் கடகத்தில் குரு : இந்த 3 ராசிகளின் அதிர்ஷட கதவு திறக்கப்போகுது!

12 ஆண்டுகளின் பின் கடகத்தில் குரு : இந்த 3 ராசிகளின் அதிர்ஷட கதவு திறக்கப்போகுது!

தற்போது புதன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் சூரியனுடன் ஒன்றிணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்கி பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் மே 15 ஆம் திகதி  ரிஷப ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார்.

இதனால் ஜோதிடத்தின் பிரகாரம் சில ராசிகளின்  கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் உருவாக்குகிறார். அதன் தாக்கமானது பெரும்பாலும் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் நிதி விடயத்தில் அதி உச்ச சாதக பலன்கள் எந்தெந்த ராசிகளுக்கு என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷபத்தில் புதன் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த ராசிகக்கு ஜாக்பாட் உறுதி! | Mercury Transit In Rishabam Who Get Huge Money

ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்றதும், புதாதித்ய ராஜயோகத்துடன், கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகவுள்ளதால் இந்த ராசியினரின் நிதி நிலையில் அபரிமிதமான ஏற்றம் உண்டாகப்போகின்றது.

புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கூடிவரும். இந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கும் எந்த விடயமும் எதிர்பாராத அளவுக்கு வெற்றியை கொடுக்கும். 

இவர்களின் நீண்ட கால உழைப்புக்கான வெகுமதியை பெறப்போகின்றார்கள். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய முயற்ச்சிகளில் வெற்றி நிச்சயம். 

கும்பம்

ரிஷபத்தில் புதன் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த ராசிகக்கு ஜாக்பாட் உறுதி! | Mercury Transit In Rishabam Who Get Huge Money

கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் சென்று புதாதித்ய ராஜயோகத்துடன், கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளதால்  கும்ப ராசியினரின் வாழ்வில் எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் உண்டாகப்போகின்றது.

இவர்களின் பொருளாதார நிலையில் பெரியளவில் மாற்றம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும். 

புதனின் ஆசியால் இந்த காலகட்டத்தில் தனித்துவமான சிந்தனைகள் தோன்றுவதால், புதிய முயற்ச்சிகளில் வெற்றி நிச்சயம்.

விருச்சிகம்

ரிஷபத்தில் புதன் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த ராசிகக்கு ஜாக்பாட் உறுதி! | Mercury Transit In Rishabam Who Get Huge Money

நீங்க ரிஷப ராசியில் பிறந்தவரா? அப்போ மே மாதத்தில் ராஜ வாழ்க்கை உறுதி.. இந்த விடயத்தில் ஜாக்கிரதை!

நீங்க ரிஷப ராசியில் பிறந்தவரா? அப்போ மே மாதத்தில் ராஜ வாழ்க்கை உறுதி.. இந்த விடயத்தில் ஜாக்கிரதை!

விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் புதாதித்ய ராஜயோகத்துடன், கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளதால் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை ஆகிய இரண்டுமே சிறப்பாக இருக்கும்.

உடன் பிறந்தவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குறிப்பாக தொழிலில் அமோக முன்னேற்றம் உண்டாகும். 

பணியிடத்தில் நீண்ட நாட்களாக சந்தித்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும். சக ஊழியர்களுடனான உறவு மேம்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US