குரு-புதன் உருவாக்கும் சக்திவாய்ந்த கேந்திர யோகம் திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?
ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் நடக்கும் போது ராசிகளின் பலன்களும் மாறுபடும். இதில் சுப யோகங்களும் அசுப யோகங்களும் கிடைக்கும்.
அந்த வகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும், தேவர்களின் குருவான குருபகவானும் இணைந்து கேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர்.
இதனால் அனைத்து ராசிகளும் தாக்கத்தை எதிர்கொண்டாலும் சில ராசிகள் மட்டும் நல்ல தாக்கத்தை பெற்றுக்கொள்ளும். இதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இந்த அதிஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம் |
|
மேஷம் |
|
துலாம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).