சனி-ராகுவின் அபூர்வ சேர்க்கை:இன்னும் 15 நாட்களில் ஜாக்பட்டை அள்ளப்போகும் ராசிகள்

Today Rasi Palan Sani Peyarchi Rahu Ketu Peyarchi Horoscope Astrology
By Pavi Feb 20, 2025 12:38 AM GMT
Report

வேத சாஸ்திரத்தின்படி பல கிரகங்களின் பெயர்ச்சி பல ராசிகளின் தாக்கங்களை உருவாக்கும். சனி ஜோதிடத்தில் நீதி பகவானாக கருதப்படுகின்றார். சனி பகவான், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்னும் 90 நாட்களில் அதிர்ஷ்டம் யாருக்கு?

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்னும் 90 நாட்களில் அதிர்ஷ்டம் யாருக்கு?

இந்நிலையில் வருகிற மார்ச் 29 ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு மற்றும் சனியின் சேர்க்கை மூலம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நன்மையை உண்டாக்கப்போகின்றது. அவர்கள் எவ்வித நன்மைகளை பெறப்போகின்றனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி-ராகுவின் அபூர்வ சேர்க்கை:இன்னும் 15 நாட்களில் ஜாக்பட்டை அள்ளப்போகும் ராசிகள் | Saturn Rahu Conjunction Pisces Zodiac Signs Luck

மிதுனம்
  • மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு சனி சேர்க்கை நிகழவுள்ளது.
  • நீங்கள் செய்யும் தொழிலில் பல நன்மைகளை பெறுவீர்கள். 
  • எந்த வேலையில் இருப்பவர்களக்கும் அவ்வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • வாழ்க்கையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகி பல நன்மைகள் உங்களை வந்து சேரும். 
  • காதல் மற்றும் தாம்பத்திய வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.
தனுசு
  • தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி, ராகு சேர்க்கை நிகழவுள்ளது.
  • உங்கக்கு பல வழிகளில் இருந்து நன்மைகள் வநது சேரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • மற்றவர்களிடம் நீங்கள் கொடுத்த பணம் உங்களுக்கு திரும்பவும் அப்படியே வந்து சேரும்.
  • ஆடம்பர வாழ்க்கையுடன் புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன் பதவி உயர்வும் கிடைக்கும்.
கும்பம்
  • கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி ராகு சேர்க்கை நிகழவுள்ளது.
  • உங்கள் வாழ்க்கையில் பல நல்ல வாய்ப்புக்கள் தேடி வரப்போகின்றது. 
  • உங்கள் கவர்ச்சியான பேச்சால் அனைத்தையும் சாதிப்பீர்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பல நல்ல வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும்.
  • பணத்தின் தேவை உங்களுக்கு அதிகமாக இருக்கும்.
  • நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. 

மார்ச் மாதம் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் மூட்டை பணத்தை அள்ளப்போகும் ராசிகள்

மார்ச் மாதம் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் மூட்டை பணத்தை அள்ளப்போகும் ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US