மீன ராசியில் சனி: ஒரே நாளில் மாறற்றத்தை உண்டாக்கப்போகும் ராசிகள் எவை?

Pavi
Report this article
சனி பகவான் நீதியின் கடவுளாவார். நாம் செய்யும் கரும வினைக்கு ஏற்ப இவர் நமக்கு பலனை தருவார். ஆனால் இவர் சூரியனுடன் பயணித்தால் அதினமாக பலவீனமடைகிறார்.
நாம்செய்யும் நன்மையின் அடிப்டையில் தான் அவர் நமக்கு நன்மையும் தீமையும் தருவார். இவர் நினைத்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்களை மகிழ்விப்பார்.
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் வாரி வழங்குவார். இவர் ஒரு ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு செல்லும் போது அது பல ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால் இந்த முறை சனி ஒரு ராசியில் இருந்து கொண்டே பலவீனமடையப்போகிறார் தொவது இந்த தடவை மீனத்தில் சனி பெயர்ச்சி அடைவதால் சில ராசிகளுக்கு நன்மையும் தீமையும் வரப்போகிறது. அது எந்தெந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சனி தாக்கம்
1.சனியின் பெயர்ச்சியால் முதல் கட்ட ராசியான மேஷ ராசி உங்களுக்கு நன்மை வந்து சேரும். உங்களுக்கு சனியால் பல நன்மைகளில் ஒன்றாக தொழில் ரீதியாக நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
ஜோதிடத்தின் படி, சனியின் சதியால் பாதிக்கப்படும் மேஷ ராசியினர் நிதி, உடல் மற்றும் மன ரீதியாக நல்ல விஷயங்களை சந்திப்பீர்கள்.கணவன் மனைவி சில கருத்து முரண்பாட்டால் பிரிந்திருப்பீர்கள் அவர்களுக்கு இநத காலகட்டம் ஒரு சிறப்பை அமைத்து கொடுக்கும். தொழிலில் நீங்கள் பலத்த லாபத்தை சந்திக்க நேரிடும்.
2. மீன ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சி அவ்வளவு நன்மையை தராது. ஆனால் பல பெரிய விஷயங்களில் அதாவது தீமைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களில் நடந்துகொண்டிருக்கும்.
சனி உங்களுக்கு 2025 மார்ச் 29 முதல் வரவிருக்கும் இரண்டரை ஆண்டுகள் வரை வேதனையை அனுபவிக்கப்போகிறீர்கள். நீங்கள் மிகவும் கவனத்துடன் உவ்வொரு நகர்வையும் கடந்து செல்ல வேண்டும்.
3.சனி பகவானின் மீனப்பெயர்ச்சியால் தனுசு ராசி, சனி பகவானின் பிடியில் சிக்குவார். சனி மீனத்தில் சஞ்சரிக்கும்போது, தனுசு ராசிக்காரர்கள் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த காலகட்டத்தில் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், 2027ஆம் ஆண்டுக்குள் செல்வம் மற்றும் மகிழ்ச்சியை தனுசு ராசிக்காரர்கள் மீண்டும் பெறுவர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
