ஆடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு அலறவைத்த மீரா மிதுன்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
பிக்பாஸில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் சர்ச்சை பிரபலமாக வலம்வரும் மீரா மிதுன் தற்போது ஆடையில்லாத புகைப்படத்தினை வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையினை கிளப்பியுள்ளார்.
8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் எண்ட்ரியான மீரா மிதுனிற்கு வாய்ப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை.
மேலும் பல பிரபலங்களை அவதூறாக பேசி ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்தும் வருகின்றார்.
சினிமா வாய்ப்பு கிடைக்காமல், சமீப காலமாக தனது பல கவர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை கொந்தளிக்க வைத்தவர், தற்போது தனது ஆடையில்லா புகைப்படத்தினை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
புகைப்படத்தினை மட்டும் வெளியிடாமல் அதில் மீரா மிதுன் சொன்ன கருத்தில் காளியின் பெயரை பயன்படுத்தியது தான் ரசிகர்கள் கொந்தளிக்க காரணமாக இருக்கிறது.
Kali’s nakedness shows that she has cast away illusion ; in her , the entire truth about life and death is revealed என்று மீரா மிதுன் சொல்லியிருப்பதை பார்த்துவிட்டு, விளம்பரம் தேடுவதற்காக நீங்கள் எதையும் செய்வீர்கள். அதனால் நிர்வாண படத்தை வெளியிடுங்கள்.
அதற்காக காளியுடன் சம்பந்தப்படுத்தி பேசாதீர்கள். உங்கள் விளம்பரத்திற்காக கடவுளுடன் விளையாட வேண்டாம் என்று ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.
Kali's nakedness shows that she has cast away illusion ; in her , the entire truth about life and death is revealed ?#MeeraMitun #fridaymorning #JusticeForSushantSinghRajput pic.twitter.com/ZDOADsLWwt
— Meera Mitun (@meera_mitun) June 11, 2021