உள்ளாடை அணியாமல் இப்படியொரு போட்டோஷுட்! 41 வயது நடிகையின் முகம்சுழிக்கும் புகைப்படம்
நடிகை மீரா ஜாஸ்மீன் 41 வயதில் கவர்ச்சியான புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
நடிகை மீரா ஜாஸ்மீன்
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த மீரா ஜாஸ்மீன் மலையாள திரையுலகில் எண்ணற்ற படங்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது மாண்டலின் ராஜேஷ்க்கும் இவருக்கும் காதல் என்று கூறப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக கடந்த 2014ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
பின்பு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கணவரை பிரிந்த இவர் தற்போது சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். தீவிர உடற்பயிற்சி செய்து உடம்பைக் குறைத்த இவர் டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
தற்போது 41 வயதில் உள்ளாடை அணியாமல் இவர் வெளியிட்ட போட்டோஷுட் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |