மீனாட்சி சவுத்ரியா இது? கிளாமரில் தூள் கிளப்புறாங்களே... வாயடைத்துப்போன ரசிகர்கள்!
நடிகை மீனாட்சி சவுத்ரி ட்ரெண்டிங் ஆடையில் வித்தியாசமான தோற்றத்தில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மீனாட்சி சவுத்ரி
தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி தொடர்ந்து விஜய்யின் 'தி கோட்' மற்றும் 'சிங்கப்பூர் சலூன்' ஆகிய படங்களில் நடித்து மக்களின் அமோக வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்த 'லக்கி பாஸ்கர்' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதனால் தெலுங்கிலும் பிரபல நடிகையாக மாறியிருக்கின்றார். சிறந்த கதைகளை தெரிவு செய்து வெற்றிப்படங்கள் கொடுத்து வரும் மீனாட்சி சவுத்ரி சினிமாவில் மட்டுமன்றி சமூக ஊடகங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கின்றார்.
இந்நிலையில் வித்தியாசமான ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |