மயக்கும் அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கயாடு லோஹர்! வைரலாகும் புதிய புகைப்படங்கள்
சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் கயாடு லோஹர் சிவப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கயாடு லோஹர்
கடந்த 2021ஆம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தவர் தான் நடிகை கயாடு லோஹர.
அதனை தொடர்ந்து, வேற்று மொழி படங்களில் நடித்து வந்த இவர்,பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் பல்லவி என்ற கதாப்பாத்தில் நடித்து தழிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சற்று கிளாமர் ஆன ரோல் என்றாலும் அதில் நடித்து கயாடு இளசுகளை கவர்ந்துவிட்டார். தமிழில் அறிகமுக படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தற்போது அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியும் இவர் தான்.
சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்தது. கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக கயாடு மாறியுள்ளார்.
இந்நிலையில் சிவப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கிளாமர் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |