கனவில் வெள்ளம் வருகிறதா? இப்படியொரு ஆபத்து வருமாம்..

Astrology Hinduism Flood
By Dhushi Nov 29, 2025 10:49 AM GMT
Report

பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது கனவுகள் வருவது இயற்கை.

கனவுகள் சாதாரணமானதாக இருந்தாலும், சில கனவுகளுக்கு அர்த்தம் உள்ளது. நமது ஆழ்மன எண்ணங்கள் தான் கனவுகளாக வருகிறது என சாஸ்த்திரங்களும், அறிவியல் ஆய்வுகளும் கூறுகின்றன.

என்ன தான் நீங்கள் கட்டுப்படுத்த நினைத்தாலும் உறங்கிய பின்னர் வரும் கனவுகளை கட்டுப்படுத்த முடியாது. மாறாக அப்படி வரும் கனவுகள் சில விடயங்களை நமக்கு உணர்த்துகிறது.

அதிர்ஷ்டத்திற்கு சவால் விடும் ராகு பெயர்ச்சி: 2026ல் இவர்களுக்கு திண்டாட்டம் தான்

அதிர்ஷ்டத்திற்கு சவால் விடும் ராகு பெயர்ச்சி: 2026ல் இவர்களுக்கு திண்டாட்டம் தான்

அந்த வகையில், கனவில் வெள்ளம் வருவது போன்ற காட்சிகள் தோன்றினால் என்ன் பலன் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

கனவில் வெள்ளம் வருகிறதா? இப்படியொரு ஆபத்து வருமாம்.. | Meaning Of Dreaming About A Flood

வெள்ளம் கனவில் வந்தால் இவ்வளவு நன்மையா?

தற்போது புயல் காரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இடியுடன் கூடிய மழை, வெள்ளம், மண்சரிவு போன்ற அபாயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இது போன்று அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டால் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பார்க்கும் பொழுது தெளிவாகிறது. சிலருக்கு இரவு தூங்கும் பொழுது வெள்ளம், மழை, மண்சரிவு போன்ற கனவுகள் வரும்.

மாமியாரை கட்டுக்குள் வைக்க பிறந்த பெண் ராசிகள் - நீங்களும் இந்த ராசியா?

மாமியாரை கட்டுக்குள் வைக்க பிறந்த பெண் ராசிகள் - நீங்களும் இந்த ராசியா?

இது நீங்கள் காலையில் இருந்து அனர்த்தங்களின் புகைப்படங்கள் பார்க்கும் காரணத்தினாலும் இருக்கலாம். இதை தவிர்த்து கனவில் அனர்த்தங்கள் வருவது போன்று கனவு வந்தால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் வருவதற்கான அறிகுறியாகும்.

கனவில் வெள்ளம் வருகிறதா? இப்படியொரு ஆபத்து வருமாம்.. | Meaning Of Dreaming About A Flood

அதே சமயம், வெள்ளம் கொஞ்சம் பயம் காட்டும் வகையில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் நிறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. கடும் மழையால் வெள்ளம் வருவது போன்று கனவு வந்தால் பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாமல் சென்று வெற்றிகள் குவியும்.

இன்னும் சிலர், வெள்ளத்தில் சிக்கிக் கொள்வார்கள். அதிலிருந்து மீண்டு வர பல வழிகளில் முயற்சி செய்துக் கொண்டிருப்பார்கள். இப்படியான கனவுகள் வந்தால் பிரச்சினைகளில் இருந்து இலகுவாக வெளியில் வரப்போவதை குறிக்கிறது.

மன அழுத்தங்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு வீட்டிற்குள் வெள்ளம் வருவது போன்று கனவு வரும் என சாஸ்த்திரங்கள் கூறுகிறது.        


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US