அதிர்ஷ்டத்திற்கு சவால் விடும் ராகு பெயர்ச்சி: 2026ல் இவர்களுக்கு திண்டாட்டம் தான்

Rahu Ketu Peyarchi Horoscope Astrology
By DHUSHI Nov 29, 2025 03:47 AM GMT
Report

ஜோதிட சாஸ்த்திரங்களில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்வு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனின் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சி நடக்கும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தெரியும்.

அந்த வகையில், நிழல் கிரகம் என அழைக்கப்படும் ராகு பெயர்ச்சியடையும் பொழுது அசுபமான பலன்கள் அதிகமாக இருக்கும். இவர் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் பொழுது அவர்களின் வாழ்க்கை மற்றவர்களை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

இன்னும் ஒரு மாதத்தில் பிறக்கும் 2026-ல் ராகுவின் மாற்றம் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்க்கையில் பாதகமான தாக்கங்களை தரப்போகிறது. இந்த தாக்கங்கள் அடுத்த வருடம் முழுவதும் இருக்கும் என்பதால் ராசியினர் கொஞ்சம் பொறுமையாக இருப்பது அவசியம்.

நிஜ வாழ்க்கையில் அரிச்சந்திரனாக வாழும் ராசியினர்.. உங்க வீட்டுலயும் இருக்காங்களா?

நிஜ வாழ்க்கையில் அரிச்சந்திரனாக வாழும் ராசியினர்.. உங்க வீட்டுலயும் இருக்காங்களா?

அப்படியாயின் ஜோதிடத்தின்படி, ராகு பெயர்ச்சியால் 2026-ல் தடைகளை சந்திக்கப் போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.    

திருப்பிக் கொடுக்கும் ராகு பெயர்ச்சி

அதிர்ஷ்டத்திற்கு சவால் விடும் ராகு பெயர்ச்சி: 2026ல் இவர்களுக்கு திண்டாட்டம் தான் | Rahu Transit 2026 Efforts Zodiac Signs

ரிஷப ராசியினர்ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு பிறக்கப்போகும் 2026-ல் ராகு பெயர்ச்சியால் பாரிய கஷ்டங்கள் வரும். முடிந்தளவு வாயை கவனப்படுத்தி வைத்து கொள்ளுங்கள். உடல்நல பிரச்சினைகள் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது உங்களின் திருமண வாழ்க்கையை பாதிக்கலாம். முடிந்தளவு எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் வேலைச் செய்பவர்களாக இருந்தால் முடிந்தளவு சிக்கல்களை குறைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவசியம் இல்லாத விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள்சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு பெயர்ச்சி அடையும் பொழுது கடினமான சூழல் உருவாகும். மன உளைச்சலை தரும் விடயங்களை உங்களை சுற்றி நடக்கும். அதற்கு நீங்கள் பொறுப்பாக முடியாது. அதிலும் குறிப்பாக பெண்கள் நெருங்கிய உறவினர் மீது நம்பிக்கை வைக்காதீர்கள். அவமரியாதை நடக்கும் சமயத்தில் பொறுமையாக இருப்பதே சிறந்தது.
கன்னி ராசியில் பிறந்தவர்கள்கன்னி ராசியில் பிறந்தவர்கள் 2026-ல் சில பிரச்சினைகளை சந்திப்பார்கள். ஆண்டு முழுவதும் தடங்கல் வந்து கொண்டே இருக்கும். இவையெல்லாம் உங்களின் நல்ல மனம் சரிச் செய்து கொள்ளும். முடிந்தளவு அதற்கு எந்தவித பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். லாபம் குறைவாக இருக்கிறது என்று தொழில் வெறுப்பு கொள்ளாதீர்கள். ஏனெனின் இழப்பிற்கு பின் ஒரு வெளிச்சம் உள்ளது. 

உடல் எடையை குறைக்கும் பச்சைப் பயறு சூப்- குளிர்காலத்தில் குடிக்கலாமா?

உடல் எடையை குறைக்கும் பச்சைப் பயறு சூப்- குளிர்காலத்தில் குடிக்கலாமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US