இந்த வாரம் பெட்டி படுக்கையோடு வெளியேறும் முக்கிய போட்டியாளர்.. அனல் பறக்கும் வோர்ட்டிங்
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போகும் போட்டியாளர் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
மற்ற சீசன்கள் போல் அல்லாமல் இந்த சீசனில் நாட்கள் மளமளவென 75 நாட்களை கடந்து விட்டது.
ஆனாலும் போட்டியாளர்கள் தங்களிடம் உள்ள வன்மத்தை வைத்து நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் அடிக்கடி போட்டியாளர்கள் ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சியை விட்டு சென்ற பிறகு இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள் என்று தான் பேசப்பட்டது.
வெளியேறப்போகும் போட்டியாளர்
இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் தினேஷ், மணி, விஷ்ணு, ரவீனா, விஜய், நிக்ஷன், மாயா ஆகியோர் இருக்கிறார்கள். இதில் குறைவான வாக்குகள் பெற்று மாயா வெளியேறவுள்ளார்.
வொர்ட்டிங் லிஸ்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், மாயா- கமல் இருவரையும் இணைத்து ட்ரோல் போஸ்ட்களும் வைரலாக்கப்பட்டு வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |