சுயஇன்பம் குறித்த பல சந்தேகமா? ஒரே காணொளியில் பதில் இதோ
சுய இன்பம் காணுதல் மிக இயல்பான விஷயம். இது இயற்கையும் கூட. ஆனால், சிலர் சுய இன்பம் காணுதல் குறித்து தவறான புரிதல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தினமும் சுய இன்பம் கண்டால் உடலில் இரத்தம் வற்றிவிடும், ஒரு நாளுக்கு, ஒரு வாரத்திற்கு, ஒரு மாதத்திற்கு இத்தனை முறை தான் சுய இன்பம் காண வேண்டும், சுய இன்பம் காணும் போது விந்து இந்த வேகத்தில், இந்த நேரத்திற்குள் வர வேண்டும், கூடாது... என எத்தனையோ மாய விஷயங்களை அவர்களாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
உண்மையில் சுய இன்பம் காணும் போது விந்து வெளிப்படுதல் வேகம், நேரம் மற்றும் துணையுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது விந்தணு வெளிப்படும் வேகம், நேரமானது அதிக வேறுபாடு கொண்டிருக்கிறது. இங்கே, ஆண்கள் சுய இன்பம் காணுதல் மற்றும், எத்தனை முறை காணலாம் என தங்கள் சுய இன்பம் காணும் பழக்கத்தில் இருக்கும் சந்தேகங்களுக்கு மருத்துவரின் பதில்களைக் காணொளியில் காணலாம்.