கமெராவில் சிக்கிய ராட்சத அனகோண்டா! 7 மில்லியன் பேரை நடுங்க வைத்த காட்சி
ராட்சத அனகோண்டா பாம்பின் காணொளி ஒன்று டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளவும் செய்கின்றது.
ஆனால் இங்கு ராட்சத அனகோண்டா பாம்பு ஒன்று நகர்ந்து செல்லும் அரிய காட்சி ஒன்று டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
குறித்த காட்சியினை 7 மில்லியன் பேர் அவதானித்துள்ள நிலையில், லைக்ஸைக் குவித்தும் வருகின்றனர்.
Watch this massive anaconda snake caught on camera ? pic.twitter.com/C5i4dbZVm5
— OddIy Terrifying (@OTerrifying) June 19, 2023