ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 28, 2026 06:25 PM GMT
Report

ஜோதிட நம்பிக்கைகளின்படி, கிரகங்களின் நிலை, அவற்றின் சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவை மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தென்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில், ஜூலை 29 ஆம் தேதி அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படும் சுக்கிரனும், தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலின் காரணியாக விளங்கும் செவ்வாயும் ஒன்றிணைந்து, மிகவும் சிறப்பானதாகக் கருதப்படும் கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்க உள்ளன.

ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mars Venus Make Kendra Drishti Yog Who Get Luvck

உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை!

உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை!

குறிப்பாக, இந்த அரிய யோகம் ஆடி மாத பௌர்ணமி நாளில் உருவாகுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரண்டு வலிமையான கிரகங்கள் ஒன்றுக்கொன்று 4-ஆம் மற்றும் 10-ஆம் வீடுகளில் அமைந்திருக்கும்போது கேந்திர திருஷ்டி யோகம் ஏற்படும்.

அதன்படி, சுக்கிரனும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் 4-ஆம் மற்றும் 10-ஆம் இடங்களில் இருந்து இந்த கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றன.

இந்த யோகத்தின் தாக்கத்தால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி இந்த அரிய யோகத்தால் அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mars Venus Make Kendra Drishti Yog Who Get Luvck

ஆடி பௌர்ணமியில் செவ்வாய்–சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகத்தின் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமாக அமையும்.

புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் மீண்டும் கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ரியல் எஸ்டேட், ஃபேஷன் போன்ற துறைகளில் இருப்பவர்கள் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் பெறக்கூடும்.தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். 

ரிஷபம்

ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mars Venus Make Kendra Drishti Yog Who Get Luvck

ஆடி பௌர்ணமியில் உருவாகும் செவ்வாய்–சுக்கிரன் கேந்திர திருஷ்டி யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியில் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.

பணியிடத்தில் உங்கள் தலைமைத்துவ திறமைகள் வெளிப்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அரசு பணியில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் சூழல் உருவாகும்.

துலாம்

ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mars Venus Make Kendra Drishti Yog Who Get Luvck

ஆகஸ்டில் சிம்ம ராசிக்குள் புதன் பெயர்ச்சி: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?

ஆகஸ்டில் சிம்ம ராசிக்குள் புதன் பெயர்ச்சி: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?

ஆடி பௌர்ணமியில் செவ்வாய்–சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கலாம்.

புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கான சாதகமான சூழல் அமையும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேலும் வலுப்படும்.

எதிர்பாராத வகையில், பெரிய தொகை பணம் கைக்கு வரும் வாய்ப்பு காணப்படுவதுடன், புதிய தொழில் முயற்ச்சிகள் இரட்டிப்பு லாபம் கொடுக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US