மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: நிதி நிலையில் ஏற்றம் பெறும் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 02, 2026 05:39 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் தளபதி என்று போற்றப்படும் செவ்வாய், தைரியம், வீரியம், ஆற்றல், உற்சாகம், செயல்திறன் மற்றும் போரின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.

ஒருவரின் வாழ்க்கையில் முன்னேற்றம், போட்டிகளில் வெற்றி, தன்னம்பிக்கை மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவற்றில் செவ்வாயின் நிலை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட ரீதியில் நம்பப்படுகின்றது.

மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: நிதி நிலையில் ஏற்றம் பெறும் 3 ராசிகள்! | Mars Transit In Gemini On Today Who Get Benefits

சிம்மத்தில் சூரியன் பிரவேசம்: சாதக பலன் பெறும் 3 ராசிகள்!

சிம்மத்தில் சூரியன் பிரவேசம்: சாதக பலன் பெறும் 3 ராசிகள்!

அதனால், செவ்வாயின் ராசி மாற்றம் அல்லது இயக்கத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க பலன்களையும் மாற்றங்களையும் உருவாக்கும் என நம்பப்படுகிறது

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே செவ்வாய் தனது ராசியை மாற்ற உள்ளார். ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்குள் செவ்வாய் பிரவேசிக்கிறார். ஜோதிடக் கணிப்பின்படி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகப் பெயர்ச்சியாகக் கருதப்படுகிறது.

இதன் தாக்கம் 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் அதிகளிவில் சாதக நன்மைகளை பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: நிதி நிலையில் ஏற்றம் பெறும் 3 ராசிகள்! | Mars Transit In Gemini On Today Who Get Benefits

செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலம். கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும், சேமிப்பு உயரும்.

பணியிடத்தில் பாராட்டு, சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள், முதலீட்டில் லாபம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: நிதி நிலையில் ஏற்றம் பெறும் 3 ராசிகள்! | Mars Transit In Gemini On Today Who Get Benefits

புதன் ஆதிக்கம் கொண்ட மிதுன ராசிக்கு இந்த பெயர்ச்சி தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும். முயற்சிகளுக்கு அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.

மேலதிகாரிகளின் ஆதரவு, பழைய உழைப்புக்கு பலன், பயண வாய்ப்புகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

துலாம்

மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: நிதி நிலையில் ஏற்றம் பெறும் 3 ராசிகள்! | Mars Transit In Gemini On Today Who Get Benefits

துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலம். வியாபாரத்தில் நல்ல வருமானம், பணியில் பதவி உயர்வு கிடைக்கலாம். தம்பதியர் உறவு மேம்படும்.

சட்ட விவகாரங்களில் சாதகமான முடிவு, வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு, தொழில் தொடர்பான பயணங்களால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கும்பம்

மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: நிதி நிலையில் ஏற்றம் பெறும் 3 ராசிகள்! | Mars Transit In Gemini On Today Who Get Benefits

எந்த நிலையிலும் உண்மையை மட்டுமே பேச விரும்பும் 3 ராசிகள்

எந்த நிலையிலும் உண்மையை மட்டுமே பேச விரும்பும் 3 ராசிகள்

செவ்வாய் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் நீண்டநாள் நிலுவைப் பணிகள் வெற்றிகரமாக முடியும். வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மொத்தத்தில் முன்னேற்றமும் நிம்மதியும் நிறைந்த காலமாக இருக்கும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).            

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US