கடகத்தில் செவ்வாய்: செப்டம்பர் 18 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 13, 2026 10:23 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும், தைரியம் மற்றும் ஆற்றலின் அதிபதியாகவும் கருதப்படுகிறார். செவ்வாயின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அந்தவகையில், செவ்வாய் பகவான் 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5:03 மணிக்கு கடக ராசிக்குள் நுழைகின்றார். அதன்பின் நவம்பர் 12-ஆம் தேதி வரை கடக ராசியில் நிலைத்திருப்பார்.

கடகத்தில் செவ்வாய்: செப்டம்பர் 18 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Mars Transit In Cancer On Sept 18 Who Get Luck

செவ்வாய் பெயர்ச்சி: செப்டம்பர் 18 முதல் சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள்!

செவ்வாய் பெயர்ச்சி: செப்டம்பர் 18 முதல் சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள்!

செவ்வாயின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களையும், சிலர் எதிர்மறையான பலன்களையும் பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அப்படி செவ்வாய் கடக ராசிக்குள் நுழைவதால் பெரிதும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

கடகத்தில் செவ்வாய்: செப்டம்பர் 18 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Mars Transit In Cancer On Sept 18 Who Get Luck

செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும் கிரகமாக கருதப்படுகிறது. அதன் சஞ்சாரத்தால் அவர்களுக்கு பல்வேறு நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்களும் ஏற்படப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை முடிவுக்கு வரும்.

வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல், புதிய வேலை வாய்ப்பும் தேடி வரும். நிதி நிலை எதிர்பாராத அளவுக்கு மேம்படும். 

துலாம்

கடகத்தில் செவ்வாய்: செப்டம்பர் 18 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Mars Transit In Cancer On Sept 18 Who Get Luck

துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் இரண்டாம் மற்றும் ஏழாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார். தற்போது அவர் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால், வேலை மற்றும் தொழிலில் பெரிய வெற்றியை கிடைக்கும்.

வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதுடன், அதன் மூலம் நிதி நிலையும் மேம்படும்.

வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைத் தரும். வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

மேலும், பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளன. உடல்நலம் சிறப்பாக இருப்பதால் பல்வேறு பணிகளில் தடையின்றி ஈடுபட முடியும்.

கும்பம்

கடகத்தில் செவ்வாய்: செப்டம்பர் 18 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Mars Transit In Cancer On Sept 18 Who Get Luck

இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலித்தனமான அம்மாக்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுவா?

இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலித்தனமான அம்மாக்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுவா?

கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மூன்றாம் மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார். தற்போது அவர் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.ஆறாம் வீட்டில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும் எனக் கருதப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் வேலை மற்றும் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும்.

பணியிடம் முதல் குடும்பம் வரை பல்வேறு விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலையில்லாதவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW




மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US