வரவேற்பு நிகழ்ச்சியில் மாஸா நடனமாடிய மணமகள் - பூரித்துப் போன மணமகன் - வைரல் வீடியோ
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாஸா நடனமாடிய மணமகளைப் பார்த்து பூரித்துப் போன மணமகனின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாஸாக நடனமாடிய மணமகள்
கல்யாணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும். மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும்.
அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,
மணமகனைப் பார்த்ததும் மணமகள் மாஸாக நடனம் ஆடினார். மணமகள் நடனத்தைப் பார்த்து அப்படியே மணமகன் பூரித்துப் போய்விட்டார். மணமகன் மட்டும் அல்ல, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து விட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா.. மாப்பிள்ளையை பாருங்களே.. எப்படி லுக் விடுறாரு... என்று கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.