பெண்கள் அணியும் ஜீன்ஸ்களில் குட்டி Pocket இருப்பதற்கான காரணம் இதுதானா?
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் அதிகமாக ஜீன்ஸ் அணிவதை வழக்கமாகவும் பழக்கமாகவும் கொண்டுள்ளார்கள்.
முந்தைய காலங்களில் நீண்ட நாட்களில் கிழியாமல் ஒரு ஆடை வேண்டும் என்பதற்காக தான் இந்த ஜீன்ஸை கண்டுபிடித்தார்கள்.
ஆனால் தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் மார்டனாக இருப்பதற்காக ஜீன்ஸை அணிகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்கையில், ஜீன்ஸ் அணியும் போது இந்த விடயம் நம் எல்லோரின் பார்வையிலும் எட்டி இருக்கும். ஆண்கள் அணியும் ஜீன்ஸ்களில் நீளமான மற்றும் அகலமான பார்க்கட்கள் இருக்கும்.
மாறாக பெண்கள் அணியும் ஜீன்ஸ்களில் இது போன்று அல்லாமல் மிகவும் சிறிய Pocket இருக்கும். இது ஏன் தெரியுமா?
முந்தைய கால பெண்களுக்கு ஜீன்ஸ் கொடுக்கும் போது அது அழகிற்காக மட்டும் தான் Pocket கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், Pocket ஐ வைத்து தான் சில பைகள் விற்பனையாகி வருகின்றது.
அந்த வகையில் ஜீன்ஸ் எப்படி உருவாகின்றது? என்பதனையும் அதிலுள்ள நுணுக்கள் பற்றியும் காணொளியில் தெரிந்து கொள்வோம்.