ஷீட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன? உண்மையை அப்பட்டமாக கூறிய எதிர்நீச்சல் திருச்செல்வம்!
ஷீட்டிங் ஸ்பார்ட்டில் நடந்தது என்ன? என்பதனை எதிர்நீச்சல் திருச்செல்வம் அவர்கள் தெளிவாக மீடியாக்களுக்கு முன் கூறியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இது டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது.
நாளுக்கு நாள் சீரியல் ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்து வருகின்றது.
மேலும் எதிர்நீச்சல் சீரியலின் இந்த வளர்ச்சிக்கு நடிகர் மாரிமுத்து அவர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்.
மாரிமுத்துவின் இறப்பு
இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் மாரிமுத்துவின் இறப்பு குறித்து இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில் "இது எங்களுக்கு மிக பெரிய அதிர்ச்சி, காலையில் ஷூட்டிங் ரெடிபண்ணிக்கொண்டு இருக்கும் போது டப்பிங் முடித்துவிட்டு ஷூட்டிங் வருவதாக கூறியிருந்தார்.
இவரின் இறப்பு யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம். உடல்நிலையில் சரியில்லை என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் திடீர் என்று அவரின் இறப்பு நிகழ்ந்தது எதிர்பார்க்காததாக இருக்கிறது.
மிக பெரிய இழப்பு எங்களைவிட ,பார்வையாளர்களை விட அவரின் குடும்பத்தாருக்கு மிகப்பெரிய இழப்பு" என உருக்கமாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |