புயல் வேகத்தில் நன்மை: மார்ச் மாத ராசி பலன்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சி நடைபெறும். அதில் 12 ராசிகளுக்குமான பலன்கள் கணிக்கப்படும்.

இந்த நிலையில் 2026ம் ஆண்டு சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி என பல பெயர்ச்சிகள் ஒவ்வொன்றும் ராசிகளின் தலை எழுத்தையே மாற்றும்.
இந்த மார்ச் மாதம் குரு பகவானின் சிறப்பான பெயர்ச்சி இடம்பெறுவதால் எந்த ராசிக்கு என்ன பலன் குருவால் வரும் என்பதை ஜோதிடர் காணொளி மூலம் விளக்கி உள்ளார்.
இதில் உங்கள் ராசி எந்த காணொளியில் இடம்பெற்றுள்ளதோ அதை பார்த்து பலன் தெரிந்து கொள்ளுங்கள். ஜோதிட கணிப்புகளின் பிரகாரம், 2026இல் மார்ச் மாதம் 12 ராசிக்கும் பல பலன்களை கொடுக்கப்போகின்றது.
இது சாதக பலன்களாகவும் இருக்கலாம் பாதக பலன்களாக இருக்கலாம் ஜோதிடர் Ramji Swamigal கூறுகிறார்.
