மருமகளுடன் ஊர் சுற்ற கிளம்பிய மனிஷா- எங்க போயிருக்காங்க தெரியுமா?

Manisha Koirala Tamil Cinema Bollywood Viral Photos Tamil Actress
By Dhushi Aug 03, 2025 12:30 AM GMT
Report

தன்னுடைய மருமகளுடன் ஊர் சுற்றி கிளம்பிய மனிஷா கொய்ராலாவின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மனிஷா கொய்ராலா

90 காலகட்டங்களில் இந்திய அளவில் பிரபலமாக இருந்தவர் நடிகை தான் மனிஷா கொய்ராலா.

இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பிரபலமானார். ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்த மனிஷா கடந்த 1995-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்‘ திரைப்படத்தின் மூலம் கோலிவுட் அறிமுகமானார்.

வாழ்க்கையில இத மட்டும் செய்யாதீங்க.. மதன் பாபு கடைசியாக பேசிய காணொளி

வாழ்க்கையில இத மட்டும் செய்யாதீங்க.. மதன் பாபு கடைசியாக பேசிய காணொளி

முதல் படமே சூப்பர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து இந்தியன், ஆளவந்தான், முதல்வன், பாபா என கமல், ரஜினி வரை ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

மருமகளுடன் ஊர் சுற்ற கிளம்பிய மனிஷா- எங்க போயிருக்காங்க தெரியுமா? | Manisha Koirala And Daughter Law Tour In Nepal

ஒரு கட்டத்தில் மனிஷாவின் சினிமா வாழ்க்கையில் தோல்விகள் வர ஆரம்பித்தது. அதே சமயம் மது பழக்கத்திற்கு அடிமையானார். அத்துடன் கேன்சர் நோயால் அவஸ்தைபட்டு வந்தார்.

மனிஷா மருமகளா இது?

நீண்ட நாட்களுக்கு பின்னர் நோயில் இருந்து மீண்டு வந்த மனிஷா தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அத்துடன் போட்டோஷூட்களிலும் ஆர்வமாக இருக்கிறார்.

நடிகர் மதன் பாபு காலமானார்! 5 மணியளவில் வீட்டில் நடந்தது என்ன?

நடிகர் மதன் பாபு காலமானார்! 5 மணியளவில் வீட்டில் நடந்தது என்ன?

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து மனிஷாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

மருமகளுடன் ஊர் சுற்ற கிளம்பிய மனிஷா- எங்க போயிருக்காங்க தெரியுமா? | Manisha Koirala And Daughter Law Tour In Nepal

54 வயதில் இருக்கும் மனிஷா புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து மீண்டும் சினிமா, பொது சேவை மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஆகியவற்றில் ஆர்வமாக இருப்பதால் இதனை கௌரவப்படுத்தும் வகையில், இங்கிலாந்தின் பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இதனை தொடர்ந்து அவர் பேசாமல் வீட்டில் இருக்காமல் தன்னுடைய தம்பி, அவருடைய மகள் இருவரையும் அரைத்து கொண்டு நேபாள் சென்றுள்ளார். அங்கு மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு நடுவில் எடுத்து கொண்ட காணொளியை ஒன்றாக்கி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த இணையவாசிகள்,“ மனிஷாவுக்கு மருமகள் இருக்கா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

     

மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US