DJD மேடையில் வைக்கோலுக்கு ஒழிந்த மணிமேகலை- அப்படி என்ன நடந்தது? திகைப்பில் நடுவர்கள்
DJD மேடையில் பெண் போட்டியாளருடன் சேர்ந்து திறமையை காட்டிய மணிமேகலையின் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
Dance Jodi Dance
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Dance Jodi Dance.
இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
நடுவர்களை வாய் பிளக்க வைத்த நடனம்
இந்த நிலையில், DJD நிகழ்ச்சியின் முதல் சுற்று நிறைவடைந்துள்ளன. அதில் பல இளைஞர்கள் தங்களால் முடிந்தளவு திறமையை காட்டியுள்ளனர். அப்போது விஜய்யின் கட்டிபுடி பாடலுக்கு பெண் போட்டியாளர் ஒருவருடன் மணிமேகலை ஆடுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் மணிமேகலை பெண் போட்டியாளருக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் திணறிப் போய் வைக்கோலுக்குள் ஒழிந்துக் கொள்கிறார். அவர் கடந்த வார எபிசோட்டில் செய்த அலப்பறைகள் காணொளிகளாக இணைவாசிகளால் பகிரப்பட்டு வருகிறது.
எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் மணிமேகலையின் திறமை அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. என்ன சரி செய்து நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதனை மணிமேகலை தீவிரமாக இருக்கிறார் என்பதனை இப்படியான காணொளிகளில் பார்க்கக் கூடியதாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
