மணி பிளாண்ட் செடி வளர்க்க போறீங்களா? எப்படி வளர்த்தால் பணம் கொட்டும் தெரியுமா?

வாஸ்து குறிப்புகள் Mani Plant மணி பிளாண்ட்
By Fathima Jun 01, 2023 02:45 AM GMT
Report
120 Shares

மணி பிளாண்ட் செடியை வளர்த்தால், செல்வம் பெருகி, சகல ஐஸ்வர்யங்களும் வீட்டில் குடிக் கொள்ளும் என்பது நம்பிக்கை.

இதனால் பலரும் மணிபிளாண்ட் செடியை வளர்க்க ஆசைப்படுவார்கள், ஒரு சிலருக்கு மணி பிளாண்ட் செடி வளர்த்தாலும் கஷ்டங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

செடியும் வாடி வதங்கி இருக்கும், இப்படி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்கு தெரியுமா?

மணி பிளாண்ட் செடியை வாங்கி வந்துவிட்டு வீட்டில் அப்படியே வைத்துவிடக்கூடாது, தினமும் அதை கவனிக்க வேண்டும்.

இந்த 5 கெட்ட பழக்கத்தினை உடனே மாற்றிடுங்க! தரித்திரம் வரிசை கட்டி வருமாம் 

தண்ணீர் ஊற்றும் முறை

மணி பிளாண்ட்டிற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதற்காக மண்ணில் புதைத்து வளர்க்கும் போது அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை ஊற்றக்கூடாது.

ஆனால் மண் வறட்சியடையாதவாறு பார்த்துக் கொள்ள, தினமும் இரண்டு முறை தண்ணீரை ஊற்ற வேண்டும். 

மணி பிளாண்ட் செடி வளர்க்க போறீங்களா? எப்படி வளர்த்தால் பணம் கொட்டும் தெரியுமா? | Mani Plant Vastu Tips In Tamil

அப்படி தண்ணீரை ஊற்றும் போது, ஒரு சில வார்த்தைகளை மனதார மணிபிளான்டிடம் பேச வேண்டும், நேர்மறையான வார்த்தைகளால் மணி பிளாண்ட் நன்றாக வளர ஆரம்பிக்கும், அப்படி பேசமுடியவில்லையெனில் “நன்றி” என வார்த்தையை கூறிக்கொண்டாவது தண்ணீர் ஊற்றலாம்.

வளர்ச்சிக்கு உதவுங்கள்

மிக முக்கியமாக மணி பிளாண்ட் செடி வேகமாக வளர வேண்டும் என ஆசைப்படும் நபர்கள், அதனை சூரிய வெளிச்சத்திற்கு நேராக வைப்பதற்கு பதிலாக, சற்று நிழலில் வைத்து வளர்ப்பது நல்லது. 

இதன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு படர்வதற்கு ஏற்றவாறு கயிற்றை கட்டிவிட்டு, அந்த கயிற்றில் சுற்றிவிட்டால், அது கொடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். 

மணி பிளாண்ட் செடி வளர்க்க போறீங்களா? எப்படி வளர்த்தால் பணம் கொட்டும் தெரியுமா? | Mani Plant Vastu Tips In Tamil

வாரத்தில் ஒருமுறையாவது செடியில் உள்ள இலைகளில் எல்லாம் ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீரை தெளித்து, அதில் தூசி இல்லாமல் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வறண்ட இலைகளை நீக்கவும்

இலைகள் வறண்டு போகும் போது அதனை நீங்கள் தான் வெட்டிவிட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள், அயலர்கள் வெட்டினால் கூட நீங்களே உங்கள் செல்வத்தை அவர்களுக்கு இலவசமாக கொடுப்பதாக அர்த்தமாகிறது. எனவே உங்கள் கையால் நீங்களே வறண்டு போன இலைகளை கத்தரித்து விடவும்.

உங்க கணவர் இந்த ராசியா? மனைவியை ராணியாக வைத்திருப்பார்களாம்! 

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US