viral video: சிக்கன் பாம்பை பிடிக்க போராடும் நபர்... இறுதியில் உயிர் பயத்தை காட்டிய பாம்பு
நபரொருவர் மின்னல் வேகத்தில் ஓடும் சிக்கன் பாம்புபை (Spilotes sulphureus) துரத்தி பிடிக்க போராடும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஸ்பைலோட்ஸ் புல்லேடஸ் என்பது கவர்ச்சிகரமான பாம்புகளாகும், அவை பெரும்பாலும் முகத்தில் ஒளி மற்றும் உடலில் கோடுகளை கொண்டு கவர்ச்சிகரமான தோற்றத்தில் இருக்கும்.
சுமார் 10 அடி (3 மீட்டர்) அளவுக்கு நீளம் கொண்டதாக இருக்கும். அவை ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும், அச்சுறுத்தல் ஏற்படும் போது தொண்டை பகுதியை உயர்த்தி, தரையில் நிற்கும் தன்மையை கொண்டது.
அவற்றின் செதில்களின் நிறம் அவை காணப்படும் இடத்தைப் பொறுத்ம மாற்றமடையம் தன்மை கொண்டதாக இருக்கும். இருப்பினும், அவற்றின் பரந்த வரம்பில் இந்த இனத்தின் முக்கிய நிறம் கருப்பு நிறத்தில் மஞ்சள் நிறக் குறிகளுடன் இருக்கும். இது கொடிய விஷத்தன்மை அற்ற பாம்புகளுள் உள்ளடக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |