2 மில்லியன் பார்வையாளர்களை அதிர வைத்த நபரின் சாகசம்! பதறவைக்கும் காட்சி
நபர் ஒருவர் பொழுதுபோக்கு கண்காட்சி ஒன்றில் உயரமான இடத்தில் நின்றுகொண்டு வித்தை காட்ட நினைத்த நிலையில், இறுதியில் தோல்வியில் முடிந்துள்ளது.
இன்றைய காலத்தில் சாகசம் என்ற பெயரில் நபர்கள் எடுக்கும் விபரீதத்திற்கு அளவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. சில தருணங்களில் இந்த சாகசங்கள் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தாலும் சில தருணங்களில் எதிர்பாராத விபத்தினையும் சந்திக்க வேண்டியுள்ளது.
இங்கு நபர் ஒருவர் அந்தரத்தில் நின்றுகொண்டு செய்த சாகசம் இறுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை காணொளி எடுத்துக்கொண்டிருந்த நபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
வயிற்றுப்பிழைப்பிற்காக சில தருணங்களில் இவ்வாறு செயல்படுவது இறுதியில் உயிருக்கு ஆபத்தாகவே முடிந்துவிடுகின்றது. குறித்த அதிர்ச்சி காட்சியினை 2 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் அவதானித்துள்ளனர்.
Idiots ? pic.twitter.com/bYvStccU4c
— CCTV IDIOTS (@cctvidiots) June 14, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |