பெண்களே உங்களின் இந்த குணங்கள் ஆண்களை வெறுக்க வைக்குமாம்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறைபாடுகள் நிச்சயம் இருக்கும். ஆண்களாவது ஒரு கட்டத்துக்கு மேல் தங்களது குறைகளை ஒப்புக்கொள்வார்கள்.
ஆனால், பெண்கள் ஒருபோதும் அதை ஒப்புக்கொள்வதில்லை. அவர்களும் குழம்பி தங்களை சுற்றியிருப்பவர்களையும் குழம்ப வைத்துவிடுவார்கள்.
ஆனால், பெண்களின் ஒரு சில விடயங்கள் ஆண்களை எரிச்சலடைய செய்யுமாம். சரி இனி அந்த குணங்கள் என்னவென்று பார்ப்போம்.
image - mike & susan dawson
மன்னிப்புக் கேட்டல்
பெண்கள் எப்போதும் அவர்கள் செய்யாத விடயங்களுக்கு மன்னிப்புக் கேட்பதை ஆண்கள் வெறுக்கிறார்கள்.
முட்டாளாக இருத்தல்
தங்களுக்கு பிடித்த விடயங்களைக் கூட தெரியாததைப் போல் நடிப்பார்கள் பெண்கள். அது எந்தவொரு ஆணுக்கும் சுத்தமாக பிடிக்காது.
image - istock
அம்மா போல் செயல்படுவது
யாருடன் இருக்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவார்கள் என தொடர்ந்து அம்மா கேட்கும் கேள்வியைப் போல் கேட்டுக்கொண்டே இருந்தால் அவர்களுக்கு எரிச்சல் ஏற்படும்.
வாட்சப் சேட்டிங்
பெண்கள் ஆண்களுக்கு 'Mm', 'Hmm'என்று குறுஞ்செய்தி அனுப்பினால் ஆண்களுக்கு ஒருவித எரிச்சல் ஏற்படும்.
image - cnn