இப்படியும் கூட மீன் பிடிக்கலாமா? தூண்டில் இல்லை... வலை இல்லை! நம்பமுடியாத காட்சி
இளைஞர் ஒருவர் ஆற்று கரையில் படுத்துக் கொண்டு அசால்டாக வெறும் கைகளால் மீன் பிடிக்கும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இப்படியும் கூட மீன் பிடிக்கலாாமா?
பொதுவாக மீன் பிடிக்கும் காட்சிகளை நாம் எத்தனை முறை அவதானித்தாலும் சலிக்கவே சலிக்காது. அந்த அளவிற்கு ஆச்சரியமாகவே இருக்கும்.
அதே போன்று மீன் பிடிப்பதற்கு தூண்டில் அல்லது வலைகளைப் போட்டுதான் மீன் பிடிப்பார்கள். இதனை அவ்வப்போது அவதானிக்கவும் செய்கின்றோம்.
ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் தனது உடம்பில் மணலை தடவிக்கொண்டு ஆற்று கரையில் படுத்துக் கொள்கின்றார்.
பின்பு தனது கழுகு பார்வையில் சிக்கும் மீன்களை அசால்டாக தனது கைகளால் பிடித்து போடுகின்றார். ஒரு மீன் அல்ல இரண்டு மீன் அல்ல... தொடர்ந்து நான்கு மீன்களை பிடித்து பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
Primitive way of fishing 🎣 😎 pic.twitter.com/NSkdSZ7CT5
— 𝕺𝖒𝖔𝕺𝖌𝖆𝕿𝖊𝖆𝖈𝖍𝖊𝖗 (@eraytee7) July 29, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |