மீன் பிடிக்க சென்று மீனிடம் மாட்டிக்கொண்ட நபர்! வலியால் துடிதுடித்த சோகம்! மீட்க போராடும் நண்பர்கள்
மீன் பிடிக்கச் சென்ற நபர் மீன் ஒன்றினை பிடித்துள்ள நிலையில் ஆனால் வலியால் கதறியழுத சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.
பொதுவாக மீன் பிடிக்கும் காட்சி என்றாலே சுவாரசியமாகவே இருக்கும். ஆறு, குளங்கள், கடல்கள் என மீன்கள் காணப்படும் நிலையில், இதனை மக்கள் தங்களது வசதிக்கேற்ப பிடித்து சாப்பிடுகின்றனர்.
கடல் மீன் என்பது விலை அதிகம் மட்டுமின்றி இதனை சாதாரணமாக மக்கள் பிடித்து சாப்பிட முடியாது. இதற்கு மீனவர்கள் தனது உயிரைப் பணய வைத்து நள்ளிரவில் நடுக்கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து தான் நம்மிடம் கொண்டு சேர்க்கின்றனர்.
இங்கு நபர் ஒருவர் குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அவருக்கு மிகப்பெரிய மீன் ஒன்றும் சிக்கியுள்ளது. ஆனால் மீன் இவரிடம் மாட்டிக்கொண்டது உண்மை என்றாலும், மீனிடம் குறித்த மனிதர் மாட்டிக்கொண்டு பரிதவிக்கின்றார்.
வலியால் துடிக்கும் நபரை மீட்க நண்பர்கள் போராடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Eso debió doler ?pic.twitter.com/RMwvoyT2C7
— Momentos Virales (@momentoviral) June 20, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |