Viral Video: உணவு கொடுத்த நபருக்கு மரண பயத்தை காட்டிய முதலை! வைரல் காட்சி
முதலை ஒன்றிற்கு நபர் ஒருவர் உணவு கொடுக்கும் காட்சி பார்வையாளர்களை சிலிர்க்க வைத்துள்ளது.
முதலை
தண்ணீரில் வாழும் விலங்குகளில் ஒன்றாக இருக்கும் முதலை சில தருணங்களில் மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.
தனது பார்வைக்கு சிக்கும் விலங்குகளை எளிதில் வேட்டையாடி சாப்பிடும் முதலைகள், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை.
ஆம் மனிதர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவித்த சம்பவங்கள் பலவற்றினை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
இங்கு நபர் ஒருவர் முதலைக்கு உணவு கொடுத்துள்ளார். குறித்த உணவை வாங்குவதற்கு முதலை முயற்சி செய்துள்ளது.
ஆனால் அந்த இளைஞர் சில நபர்கள் அவ்வாறான முதலையிடம் தனது வேலையை காட்டியுள்ளனர். அதாவது உணவைக் கொடுப்பதற்கு முன்பு பலமுறை ஏமாற்றியுள்ளார்.
ஒரு கட்டத்தில் கடுப்பான முதலை கரை வரை வந்து குறித்த உணவை ஆக்ரோஷமாக பறித்துச் சென்றுள்ளது. மேலும் குறித்த இளைஞருக்கு மரண பயத்தையும் காட்டியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |