சாவின் விளிம்பிற்கு சென்று திரும்பிய நபர்! திக் திக் காணொளி
ஒரு வீட்டு வாசலில் நின்றுகொண்டு தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த நபர் சாவின் விழிம்பிற்கு சென்று திரும்பியுள்ள காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அன்றாடம் நமது வேலைகளை செய்து கொண்டிருக்கும் தருணத்தில், சில தருணங்களில் எதிர்பாராத விபத்துக்களும் ஏற்படுகின்றது.
நம் மீது எந்த தவறும் இல்லாமல் இருந்தாலும், விதியின் விளையாட்டு என்று நினைத்து இவ்வாறான விபத்தில் சிக்குவதும் உண்டு.
ஆனால் சிலர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கவும், ஒரு சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தும் விடுவார்கள். அம்மாதிரியான அதிர்ச்சியளிக்கும் காட்சிகளையே இங்கு காணப்போகிறோம்.
இங்கு நபர் ஒருவர் தனது வேலையின் நிமித்தம் ஒரு வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்க சாலையில் வந்து கொண்டிருந்த வாகனம் இவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்திலிருந்து அந்த இளைஞர் மயிரிழையில் உயிர் பிழைத்த காட்சி வைரலாகி வருகின்றது.
Damn this guy was so lucky! ? pic.twitter.com/4FnU6taQDO
— CCTV IDIOTS (@cctvidiots) June 14, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |