நடுரோட்டில் முதலையின் வாயில் தலையை விட்ட நபர்... நடந்தது என்ன தெரியுமா?
நடுரோட்டில் முதலையின் வாய்க்குள் தலையை வைத்து சீன் காட்டிய நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.
பொதுவாக நீர் வாழ் விலங்குகளில் ஒன்றானதும், மிகவும் கொடூரமாக தாக்கும் குணம் கொண்டு விலங்கு தான் முதலை. ஆம் தற்போது முதலையுடன் பலரும் சாகச செயலில் ஈடுபடுவதை நாம் அவ்வப்போது அவதானித்திருப்போம்.
சில நேரங்களில் இவ்வாறான சாகச செயல்கள் மகிழ்ச்சியினையும், ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியிருந்தாலும், பல இடங்களில் ஆபத்தை தான் ஏற்படுத்துகின்றது.
இங்கு ஆண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய காட்சியை காணலாம். ஆம் குறித்த ஆண் முதலையின் மீது அமர்ந்து கொண்டு அதன் வாய்க்குள் தனது தலையை விட்டுள்ளார்.
அவ்வளவு நேரம் தாங்கிக் கொண்டிருந்த முதலை சட்டென்று வெகுண்டு எழுந்து பழி வாங்கியுள்ளது.
— Fck Around N Find Out (@FAFO_TV) November 13, 2023