சாலைகளில் படையெடுத்த பாம்புகள்: நொடிப்பொழுதில் பிடித்து காட்டுக்குள் வீசிய நபர்! புல்லரிக்க வைக்கும் காட்சி
காட்டுக்குள் இருந்து சாலைகளுக்கு படையெடுத்த பாம்புகளை நபர் ஒருவர் அசால்ட்டாக தூக்கி மீண்டும் காட்டுக்குள் வீசிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்போது சமூகவலைத்தளங்களில் எண்ணற்ற ஆச்சரியமான காட்சியினை அவதானித்து வருகின்றோம். சில வினோத வீடியோக்கள் பார்வையாளர்களின் கவலைகளை போக்கவும், சில நம்பமுடியாத ஆச்சரிய காணொளிகள் பார்வையாளர்களுக்கு பயத்தினையும் ஏற்படுத்தி வருகின்றது.
இங்கு குறித்த காட்சியில் சாலையின் ஓரங்களில் பாம்புகளின் கூட்டம் படையெடுத்து சாலைக்கு வந்த நிலையில், துணிச்சலாக செயல்பட்ட நபர் ஒருவர் குறித்த பாம்புகளை அசால்ட்டாக எடுத்து மீண்டும் காட்டுக்குள் வீசிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
#ViralVideo | காட்டிலிருந்து ரோட்டுக்கு படையெடுக்கும் பாம்புகளை இளைஞர் ஒருவர் கைகளாலேயே தூக்கி வீசும் விடியோ இணையத்தில் வைரல்..#Snakes pic.twitter.com/a2BB5N2Rgf
— Zee Hindustan Tamil (@ZHindustanTamil) November 17, 2021