Viral Video: ஒரே முயற்சியில் கொத்தாக மாட்டிய மீன்கள்... நம்பமுடியாத காணொளி
மீன் பிடிப்பதற்கு தற்போது வலையெல்லாம் தேவையில்லை... நமது சில யோசனைகள் போதும் என்பதை அவ்வப்போது காணொளிகள் மூலம் தெரிந்து கொள்கின்றோம்.
இப்படியும் கூட மீன் பிடிக்கலாாமா?
பொதுவாக மீன் பிடிக்கும் காட்சிகளை நாம் எத்தனை முறை அவதானித்தாலும் சலிக்கவே சலிக்காது. அந்த அளவிற்கு ஆச்சரியமாகவே இருக்கும்.
அதே போன்று மீன் பிடிப்பதற்கு தூண்டில் அல்லது வலைகளைப் போட்டுதான் மீன் பிடிப்பார்கள். அவ்வாறு மீன்களை பிடிப்பதையும் நாம் அவதானித்துள்ளோம்.
ஆனால் சமீப காலங்களில் வலை மற்றும் தூண்டில் இல்லாமல் சில மனிதர்கள் மீன்களை பிடிக்கும் திறமையினை பார்க்கும் போது ஆச்சரியமாகவே இருக்கின்றது.
இங்கும் அப்படியொரு காட்சியினைத் தான் காணப்போகின்றோம். இங்கு நபர் ஒருவர் மிகப்பெரிய கம்பு ஒன்றில் ஒரு பொருளை மாட்டிக்கொண்டு அதில் ஏகப்பட்ட மீன்களை பிடித்துள்ளார்.
இதனை பார்க்கும் நமக்கும் உண்மையிலேயே இப்படியெல்லாம் கூடவா மீன் பிடிக்கலாம்? என்ற கேள்வியே எழுகின்றது.
What would happen if the fish was too heavy? It looked like it would fall. He should have added a strong tie to the handle. pic.twitter.com/MunhUYiRKq
— Ayu D. Palupi (@ayu_DPalupi) August 11, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |