மாப்பிளையை திடீரென்று கட்டிப்பிடித்த பெண்....புர்காவை விலக்கி பார்த்த மணப்பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்!
திருமண வீடு என்றால் அங்கு கலாட்டாக்கள் நிறைந்திருக்கும்.
இப்படியான கலாட்டாக்களை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிடுவது வைரலாக பரவும், இப்படியான ஒரு ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
ஒரு திருமணம் முடிந்து தம்பதிகள் இருவரும் மணமேடையில் நிற்கின்றனர்.
இப்படியாக நிற்கும் தம்பதிகளை விருந்தினர்கள் ஒவ்வொருவராக சென்று அவர்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசளித்துவிட்டு செல்வார்கள்.
இப்படியாக சமீபத்தில் நடந்த திருமணத்தில் விருந்தினர்கள் ஒவ்வொருவராக சென்று வாழ்த்திய போது இரண்டு பெண்கள் சென்று வாழ்த்தினர் ஒரு பெண் புர்கா அணிந்திருந்தார்.
மற்றொரு பெண் சாதாரண உடையில் இருந்தார். இந்நிலையில் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்பு புர்கா அணிந்த பெண் மாப்பிள்ளை பிடித்து உதட்டுடன் உதடு பதித்துமுத்தம் கொடுத்தார்.
இதனால் ஒட்டு மொத்த மண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது.
பின்னர் புர்காவை விலக்கி பார்த்த பிறகுதான் தெரிந்தது அது பெண் அல்ல ஆண் என்றும், அவர் மாப்பிள்ளையின் நண்பர் என்றும். கலாட்டா செய்வதற்காக இப்படி செய்துள்ளனர். இருந்தாலும் மணப்பெண் அப்படி ஒரு அதிர்ச்சியடைந்தார்.