30 டாலரில் கிடைத்த புதையல்... கோடிகளில் கொட்டிய அதிர்ஷ்டம்!

United States of America World
By Vinoja Oct 07, 2026 07:03 AM GMT
Report

அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் பழைய எஸ்டேட் விற்பனையில் வெறும் 30 டாலருக்கு (சுமார் ரூ.2,800) வாங்கப்பட்ட ஓவியம் ஒன்று, சர்வதேச ஏலத்தில் 1.35 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.13 கோடி) விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

சுவாரஸ்ய பின்னணி

கலாமசூ நகரைச் சேர்ந்த கலைப் பொருட்கள் சேகரிப்பாளர் ஒருவர், பழைய இசைத்தட்டுகளைத் தேடி எஸ்டேட் விற்பனைக்குச் சென்றபோது, அங்கு கிடந்த சிறிய ஓவியம் ஒன்றை கவனித்தார். அதன் பின்புறத்தில் ‘அபெர்கிராம்பி’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், அதை உடனடியாக 30 டாலருக்கு வாங்கினார்.

30 டாலரில் கிடைத்த புதையல்... கோடிகளில் கொட்டிய அதிர்ஷ்டம்! | Man Buys Old Painting For Rs 2800Sale 13 Crore

Weight Loss Journey-ல் இருக்கிறீர்களா? அப்போ இந்த Aloe Vera பானம் தான் பெஸ்ட் சாய்ஸ்!

Weight Loss Journey-ல் இருக்கிறீர்களா? அப்போ இந்த Aloe Vera பானம் தான் பெஸ்ட் சாய்ஸ்!

பின்னர் நிபுணர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், அந்த ஓவியம் புகழ்பெற்ற சிகாகோ சர்ரியலிச ஓவியர் கெர்ட்ரூட் அபெர்கிராம்பி 1951ஆம் ஆண்டு வரைந்த ‘Alderman Merriam’s Shells’ என்ற அசல் படைப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

1952ஆம் ஆண்டு மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணமாக டாக்டர் ஜான் ரெனால்ட்ஸுக்கு வழங்கப்பட்ட இந்த ஓவியம், 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் பார்வைக்கு வராமல் இருந்துள்ளது.

30 டாலரில் கிடைத்த புதையல்... கோடிகளில் கொட்டிய அதிர்ஷ்டம்! | Man Buys Old Painting For Rs 2800Sale 13 Crore

புதிய உலக சாதனை

நியூயார்க்கைச் சேர்ந்த ‘ப்ரீமேன்ஸ்’ ஏல நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டபோது, ஆரம்பத்தில் அதிகபட்சமாக 30,000 டாலர் வரை விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உலகம் முழுவதும் உள்ள கலைச் சேகரிப்பாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டதால், இறுதியில் 1.35 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

30 டாலரில் கிடைத்த புதையல்... கோடிகளில் கொட்டிய அதிர்ஷ்டம்! | Man Buys Old Painting For Rs 2800Sale 13 Crore

கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் நியூ லுக்!

கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் நியூ லுக்!

இதன் மூலம் கெர்ட்ரூட் அபெர்கிராம்பியின் படைப்புகளில் அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் என்ற புதிய உலக சாதனையை இது படைத்துள்ளது.

வெறும் 30 டாலருக்கு வாங்கப்பட்ட ஓவியம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையான சம்பவம் கலை உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US