குட்டியை காக்க யானைகளையே துணிந்து எதிர்த்த தாய் காண்டாமிருகம்! இறுதியில் நடந்ததை பாருங்க
பிரம்மாண்டமாக வளர்ந்த யானைகளுடன், கருப்புக் காண்டாமிருமும் அதன் குட்டியும் நேருக்கு நேர் துணிச்சலுடன் மோதலில் ஈடுப்பட்ட பதறவைக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பார்வையாளர்கனை குவித்து வருகின்றது.
யானையுடன் காண்டாமிருகம் மோதினால் யானைதான் வெற்றிபெறும். யானையின் பிரம்மாண்டமான உடலமைப்பு, அதிக எடை மற்றும் நீண்ட தந்தங்கள் காண்டாமிருகத்தை எளிதில் வீழ்த்தக்கூடியவை.

இருப்பினும் தன் குட்டியை பாதுகாக்க எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் எதிர்த்து நின்ற காண்டாமிருகத்தின் செயல் பார்வையாளர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
வனவிலங்குகளின் இயற்கை போராட்டத்தை பதிவு செய்த இந்தக் காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் அசுர வேகத்தில் பரவி லட்சக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |