மலேசிய பாடகர் சிவக்குமார் ஜெயபாலன் விபரீத முடிவு- சோகத்தில் ரசிகர்கள்
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் காலமானார்
சிவக்குமார் ஜெயபாலன்
தொலைக்காட்சியில் நடைபெற்ற பாடல் திறன் போட்டியில் பாடகராக அறிமுகமாகியவர் தான் சிவக்குமார் ஜெயபாலன்.
இவர், பாடகர் மட்டுமல்லாமல் அறிவிப்பாளராகவும், அதன் பின்னர் சினிமா துறையில் நடிகராகவும் கலக்கி வந்தார்.
பல மலேசிய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள சிவக்குமார் ஜெயபாலனுக்கு ஒரு தனித்துவமான குரல் உள்ளது. இது திரைக்கதைகளுக்கு உயிர்க் கொடுக்கும் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இறப்பு செய்தி
இந்த நிலையில், சிவக்குமார் ஜெயபாலனின் இறப்பு செய்தி தமிழ் கலைத் துறையை மட்டுமல்லாமல் கலைஞர்கள், நண்பர்கள், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் முழ்கியுள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |