4 வருடத்தில் 40 லட்சம் வரவு.. செலவே இல்லாமல் வருமான இரட்டிப்பாக்கும் மரம் எது தெரியுமா?

Neem India Money Businessman
By Dhushi Aug 04, 2025 01:00 AM GMT
Report

4 வருடத்தில் 40 லட்சம் வருமானம் கொடுக்கும் மரம் பற்றிய தகவல்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.

மலை வேம்பு மரங்கள்

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது பயிர்களுக்கு பதிலாக மலை வேம்பு நடுகிறார்கள்.

இந்த மரமான நான்கு வருடங்களில் அறுவடைக்கு தாயாராகி விடும். இதில் இருந்து பெற்றப்படும் பருத்தி, பருப்பு மற்றும் பட்டாணி போன்ற விவசாயிகளுக்கு பலத்த வருமானத்தை கொடுக்கிறது.

25 கோடிக்கு விற்பனையாகும் இரட்டை தலை பாம்பு.. என்ன செய்கிறார்கள் தெரியுமா?

25 கோடிக்கு விற்பனையாகும் இரட்டை தலை பாம்பு.. என்ன செய்கிறார்கள் தெரியுமா?

சாதாரண பயிர்களுக்கு உழைப்பு கடினமாக இருந்தாலும் லாபம் குறைவாகவே கிடைக்கும். ஆனால் மலை வேம்பு மரத்தை வளர்ப்பதினால் விவசாயிகளுக்கு அதிகமான வருமானம் கிடைக்கிறது. இந்த மரங்கள் தானாக வளர்ந்து வருமானத்தை தருகின்றன. இதற்கு சந்தையில் அதிக தேவை உள்ளது.

4 வருடத்தில் 40 லட்சம் வரவு.. செலவே இல்லாமல் வருமான இரட்டிப்பாக்கும் மரம் எது தெரியுமா? | Malabar Neem Tree Price Per Ton In India

சந்தை பெறுமதி

ஒட்டு பலகை தயாரிக்க பயன்படுத்தப்படும் அளவுக்கு வலிமையானது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு தளபாடங்கள், கதவுகள், ஜன்னல்கள், படகுகள் மற்றும் பல்வேறு மரப் பொருட்கள் செய்யப்படுகின்றன.

அரிசி ஊறவைத்த நீரை வீசாதிங்க - செடிகளுக்கு இப்படி ஊற்றினால் காய்த்து குலுங்கும்

அரிசி ஊறவைத்த நீரை வீசாதிங்க - செடிகளுக்கு இப்படி ஊற்றினால் காய்த்து குலுங்கும்

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு ஏக்கர் நிலத்தில் 600 முதல் 700 மரங்கள் வரை நடலாம். ஒவ்வொரு மரத்திலிருந்தும் சராசரியாக 12 முதல் 15 குவிண்டால் மரங்கள் கிடைக்கின்றன.

4 வருடத்தில் 40 லட்சம் வரவு.. செலவே இல்லாமல் வருமான இரட்டிப்பாக்கும் மரம் எது தெரியுமா? | Malabar Neem Tree Price Per Ton In India

இந்த மரத்தின் சந்தை விலை டன்னுக்கு 5,000 முதல் 6,000 ரூபாய் வரை இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அளவுக்கு வாய்ப்பு உள்ளது.

ஆரம்ப கால பராமரிப்பு

மலை வேம்பு மர வளர்ச்சிக்கு எந்தவித உழைப்பும் அவசியமாக இருக்காது. மாறாக வறட்சியை கூட தாங்கும் மண்ணில் வளரும் தன்மை கொண்டது. மரம் நட்டு ஆரம்பகாலங்களில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் பெரியளவில் பராமரிப்பு அவசியம் இல்லை. இந்த மரம் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் குறைவாக உள்ளது.

4 வருடத்தில் 40 லட்சம் வரவு.. செலவே இல்லாமல் வருமான இரட்டிப்பாக்கும் மரம் எது தெரியுமா? | Malabar Neem Tree Price Per Ton In India

மேலும், மலை வேம்பு விவசாயிகளுக்கு ஒரு தங்க மரம் என்கிறார்கள். முதல் இரண்டு ஆண்டுகளில் சிறிது பராமரிப்புடன், மரம் வேகமாக வளர்ந்து 4 ஆண்டுகளுக்குள் விற்பனைக்கு தயாராகி விடுகிறது.

சந்தையில் இந்த மரத்திற்கு நிலையான தேவை இருப்பதால், விவசாயிகள் அதை விற்பனை செய்வது குறித்து கவலையும் இருக்காது. இந்த மரம் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

விளைச்சல்

மண் வளத்தை பராமரித்து இதிலுள்ள இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் அருகிலுள்ள விவசாய மையம் அல்லது வனத்துறையிலிருந்து நல்ல தரமான நாற்றுகளை வாங்கினால் சிறப்பான பலனை பெறலாம்.

4 வருடத்தில் 40 லட்சம் வரவு.. செலவே இல்லாமல் வருமான இரட்டிப்பாக்கும் மரம் எது தெரியுமா? | Malabar Neem Tree Price Per Ton In India

சமீபக் காலமாக மலை வேம்பு மரங்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றதால் பல தொழிலதிபர்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக மரத்தை வாங்கி வருகிறார்கள். இதுவரையில் விவசாயிகள் சந்தைக்கு பயணிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது.

எதிர்காலத்திற்கான பாதுகாப்பான முதலீடாகும். குடும்பத்தின் நிதிப் பாதுகாப்போடு வைத்துக் கொள்ளும் அளவுக்கு நன்மையை அள்ளிக் கொடுக்கின்றன.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US