கடல் சிப்பியை வைத்து இப்படியும் பொருட்கள் செய்யலாமா? ஈழத்தில் நீரூபித்த பெண்
இலங்கையில் யாழ்பாணத்தில் கடற்சிற்பிகளை வைத்து பெண்ணொருவர் ஆடம்பரமான அழகான பொருட்கள் செய்து விற்பனை செய்து வருகிறார்.
கடல் சிப்பி
நாம் கடற்ககரையில் இருக்கும் சிறிய சிற்பிகளை பார்த்திருப்போம். ஆனால் அவற்றை வைத்து பெரியளவில் பொருட்களை செய்து விற்பனை செய்ய முடியும் என்பதை ஈழத்தை சேர்ந்த பெண் நிரூபித்து காட்டியுள்ளார்.
இவர் மற்றவர்கள் போல யோசிக்காமல் ஏதாவது புதுவிதமான ஒன்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கிய வேலை தான் இந்த கடற்ச்சிப்பி ஆடம்பர பொருட்களின் விற்பனை.
இந்த பொருட்கள் சிற்பியின் அசல் நிறத்தில் மட்டுமே வைத்து செய்யப்படுகிறது. எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினாலும் இயற்கையில் இப்படியான பொருட்கள் கிடைப்பது கடினம்.
இந்த சிற்பியை வைத்து நினைவுச்சின்னங்கள், ஆடம்பர பொருட்கள், அலங்கால பொருட்கள் என இன்னும் பல செய்கின்றனர். இதனுடைய முழு விபரத்தை இந்த காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
