தபால் பெட்டிகள் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்!
பால் பெட்டிகள் பல காலமாக தகவல் தொடர்புக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.
ஆனால், இவை இப்போது நமக்கு மிகவும் காலாவதியான ஒன்றாக தோன்றலாம்.
மக்கள் தொலைதூரத்தில் உள்ள தனது உறவினர்கள் நண்பர்கள் குடும்பத்தினருடன் செய்திகளை பரிமாறி கொள்ள அப்போது இருந்த ஒரே சேவை தபால் சேவை தான்.
இளம்பெண்ணை துரத்தி ஆடு செய்த செயல்! 3 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்!
அந்த அளவிற்கு தபால் துறை என்பது மிக முக்கிய ஒன்றாக பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது.
அன்று மட்டுமில்லாமல் இன்றும் பல முக்கிய சேவைகளை தபால் நிலையம் வழங்கி வருகிறது.
அனிருத்துடன் காதல்? பிரபல நடிகை உடல் எடையை குறைத்தது இதற்காக தானா?
எல்லா தபால் நிலையத்திலும் தபால் பெட்டிகள் தான் வாசலில் இருந்து கொண்டு நம்மை வரவேற்கும்.