தாலி கட்டும் சில நொடிகளுக்கு முன் நடந்த திடீர் திருப்பம்! பரிதாபமாக நின்ற மாப்பிள்ளை

india wedding State of Uttar Pradesh
By Nivetha May 07, 2021 04:55 AM GMT
Report

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூட பல திருமணங்கள் நடக்காமல் நின்றுள்ளது.

ஆனால் கல்யாணத்தை நிறுத்த மணப்பெண் இப்படி ஒரு காரணத்தைச் சொல்வார் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமண நாளில் மாப்பிள்ளை தனது உறவினர்களுடன் ஊர்வலமாகத் திருமண மண்டபத்துக்கு வந்தடைந்தார்.

அப்போது மணப்பெண், திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மாப்பிள்ளையிடம் வந்து பேசியுள்ளார். அப்போது மாப்பிள்ளையின் கல்வித் தகுதியைச் சோதித்து பார்க்கலாம் என மணப்பெண்ணுக்குத் தோன்றியுள்ளது.

இதையடுத்து மாப்பிள்ளையிடம் 2ம் வாய்ப்பாட்டைக் கூறுங்கள் எனக் கேட்டுள்ளார்.

மணப்பெண் விளையாட்டாகத் தானே கேட்கிறார் என நினைத்துக் கொண்டு, மாப்பிள்ளை இரண்டாம் வாய்ப்பாட்டைக் கூற முயல அவரால் சரியாக வாய்ப்பாட்டைச் சொல்ல முடியவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த மணப்பெண், சாதாரண கணக்கு கூட தெரியாத ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று திருமணத்தை நிறுத்தும்படி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட புதுமாப்பிள்ளை என்ன சொல்வது எனத் தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார். மணப்பெண்ணின் பெற்றோர் அவரை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.

இதெல்லாம் ஒரு காரணம் கிடையாது. இது மிகவும் தவறு என எவ்வளவோ எடுத்துக் கூறினார்கள். ஆனால் படிப்பறிவு இல்லாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அதே நேரத்தில் பெற்றோர் சமாதானம் செய்த நிலையில் அங்கிருந்த உறவினர்கள் சிலர், நீ சொல்வது சரி தான் உன்னுடைய முடிவு சரியானது என மணப்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதே நேரத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு மணிமேடைக்கு வந்த நேரத்தில் இப்படி ஒரு காரணத்தைச் சொல்லலாமா என மணமகனின் உறவினர்கள் தங்களது ஆதங்கத்தைக் கொட்டினார்கள். ஆனால் மணப்பெண் உறுதியாக இருந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டதாக இரு வீட்டாரும் அறிவித்தனர்.

ஆனால் மணமகனின் நிலை தான் பரிதாபமாகப் போக, உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். முன்னதாக மாப்பிள்ளையின் கல்வி தகுதி குறித்து பெண்ணின் பெற்றோர் அவரிடம் மறைத்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US