Format Numerology: பெயரை மாற்றுவதால் கரும வினைகளில் இருந்து விடுப்பட முடியுமா?
ஜோதிட மற்றும் இந்து மத சாஸ்திரங்களின் பிரகாரம் மனிதர்கள் அவர்களின் கரும வினைகளுக்கான பலன்களை அவர்களின் வாழ்கையில் பல்வேறு வழிகளிலும் அனுப்பவித்தே தீர வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் எண்கணித சாஸ்திரத்தில் அதற்கு தீர்வு பெற வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது முன்னோர்களின் கரும வினைகள், பெற்றோரின் கரும வினைகள் மற்றும் தன்னுடைய சொந்த கரும வினைகள் என ஒரு மனிதன் 3 விதமான கரும பலன்களை அனுபவிக்கின்றான்.
அதனை ஆராய்ந்து பெயரை மாற்றுவதால் கரும வினைகளில் இருந்து விடுப்பட்டு புண்ணிய ஆத்மாவாக மாற முடியும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
மேலும் ஒருவருடைய பெயரை மாற்றுவதால் அவரின் சுபாவத்தை மாற்ற முடியும் எனவும் Format Numerology குறிப்பிடுகின்றது. இது தொடர்பான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |