கர்ப்பமாக இருக்கும் மகத் மனைவி... வளைகாப்பில் வெள்ளை நிற பட்டில் கலக்கும் பிராச்சி!
நடிகர் மகத் மனைவியின் வளையகாப்பு போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகத் தனது காதலியை திருமணம் செய்துக் கொண்டனர்.
அண்மையில் தனது மனைவி பிராச்சி கர்ப்பமாக இருப்பதாக நடிகர் மகத் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நடிகர் மகத்தின் மனைவிக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது.
இந்த போட்டோக்களை பிராச்சி தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் வெள்ளை பட்டு பச்சை நிற ப்ளவுஸ் என செம கலக்கலாக உள்ளார் பிராச்சி.