உடைந்த மஹாலக்ஷ்மியின் ரகசியம்…போட்டுடைத்த இரண்டாவது கணவர் ரவீந்தர்
தயாரிப்பாளர் ரவீந்தர் ஒரு பேட்டியில் மனைவி மஹாலக்ஷ்மி பற்றி சில விஷயங்களை கூறி இருக்கிறார்.
மஹாலக்ஷ்மி Audi சொகுசு கார் வைத்திருக்கின்றாராம்.
அது மட்டும் இல்லை, அவரது வீட்டில் அவருக்காக அதிகம் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதேவேளை, திருமணத்தில் கூட ரவீந்தருக்கு மஹாலக்ஷ்மி வீட்டில் தான் நகைகள் வாங்கி போட்டார்களாம் என்ற ரகசியத்தையும் உடைத்திருக்கின்றார்.
மேலும், மஹாலக்ஷ்மிக்கு ஒரு நகை கூட அவர் வாங்கி கொடுத்தது இல்லை என்றும் ரவீந்தர் தெரிவித்து இருக்கிறார்.
மஹாலக்ஷ்மி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்திருப்பதாக தகவல் வைரலாகி வந்த நிலையில் இப்படி பல ரகசியங்களை அவர் கூறியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.