மதுரை பாணியில் காரசாரமான பெப்பர் சிக்கன் கிரேவி... இப்படி செஞ்சா கொஞ்சமும் மிஞ்சாது!

Healthy Food Recipes
By Vinoja Oct 05, 2025 06:05 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவுக்கு ருசியாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

இல்லத்தரசிகளும் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் சுவையாக சமைத்து அசத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.

மதுரை பாணியில் காரசாரமான பெப்பர் சிக்கன் கிரேவி... இப்படி செஞ்சா கொஞ்சமும் மிஞ்சாது! | Madurai Style Pepper Chicken Gravy

சேலையில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா! அப்போ நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையா?

சேலையில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா! அப்போ நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையா?

அப்படி சன்டே ஷ்பெஷலாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில்,  மதுரை பாணியில் காரசாரமான பெப்பர் சிக்கன் கிரேவியை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ (சிறு துண்டுகளாக்கப்பட்டது)

சின்ன வெங்காய பேஸ்ட் - 200 கிராம் 

தக்காளி பேஸ்ட் - 200 கிராம் 

இஞ்சி பேஸ்ட் - 75 கிராம் 

பூண்டு பேஸ்ட் - 7 கிராம்

பச்சை மிளகாய் - 2 

சோம்பு - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மல்லித் தூள் - 1 1/2 தே.கரண்டி

சீரகத் தூள் - 25 கிராம்

மிளகுத் தூள் - 50 கிராம்

உப்பு - சுவைக்கேற்ப 

கொத்தமல்லி - சிறிதளவு 

புதினா - சிறிதளவு 

கறிவேப்பிலை - சிறிதளவு

கடலை எண்ணெய் - 200 மிலி 

நெய் - 2 மேசைக்கரண்டி

மதுரை பாணியில் காரசாரமான பெப்பர் சிக்கன் கிரேவி... இப்படி செஞ்சா கொஞ்சமும் மிஞ்சாது! | Madurai Style Pepper Chicken Gravy

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, அதனுடன்  அரைத்த சின்ன வெங்காய பேஸ்ட், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து  வெங்காயத்தின் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதில், அரைத்த தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

மதுரை பாணியில் காரசாரமான பெப்பர் சிக்கன் கிரேவி... இப்படி செஞ்சா கொஞ்சமும் மிஞ்சாது! | Madurai Style Pepper Chicken Gravy

பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் கழுவி வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கிறேவிக்கு தேவையான அளவுக்கு தண்ணீர்  ஊற்றி நன்றாக கிளறிவிட வேண்டும்.

மதுரை பாணியில் காரசாரமான பெப்பர் சிக்கன் கிரேவி... இப்படி செஞ்சா கொஞ்சமும் மிஞ்சாது! | Madurai Style Pepper Chicken Gravy

யாராலும் தோற்றகடிக்கவே முடியாத 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை!

யாராலும் தோற்றகடிக்கவே முடியாத 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை!

சிக்கன் நன்றாக வெந்ததும், அதில் சீரகத் தூள் மற்றும் மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, 2 நிமிடங்கள் வரையில் நன்கு வேகவிட வேண்டும்.

கடைசியாக அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கி அதில் நெய் ஊற்றி கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் காரசாரமான மதுரை பெப்பர் சிக்கன் கிரேவி தயார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US