சேலையில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா! அப்போ நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையா?

Tamil Cinema Vijay Deverakonda Rashmika Mandanna Tamil Actors Tamil Actress
By Vinoja Oct 04, 2025 03:00 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள்  வெளியாகி இணையத்தில் வைராலாகி வரும் நிலையில், சேலையில்  ராஷ்மிகா மந்தனா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நடிகை ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சேலையில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா! அப்போ நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையா? | Rashmika Mandanna Vijay Devarakonda Engagement

இந்த ராசியினரிடம் வம்பு வச்சிக்காதிங்க... விளைவு ரொம்பவே மோசமா இருக்கும்!

இந்த ராசியினரிடம் வம்பு வச்சிக்காதிங்க... விளைவு ரொம்பவே மோசமா இருக்கும்!

'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

சேலையில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா! அப்போ நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையா? | Rashmika Mandanna Vijay Devarakonda Engagement

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து ராஷ்மிகா நடிப்பில் Chhaava என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள்.

சேலையில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா! அப்போ நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையா? | Rashmika Mandanna Vijay Devarakonda Engagement

ஆனால் அவர்களின் காதல் விவகாரம் குறித்து இதுவரையில் வாய் திறக்கவில்லை. இருப்பினும் அவர்கள் காதலிப்பது உலகறிந்த விடயம் தான்.

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா -விஜய் தேவரகொண்டாவின் நிச்சயதார்த்தம்  ஐதராபாத்தில் உள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலையில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா! அப்போ நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையா? | Rashmika Mandanna Vijay Devarakonda Engagement

நெற்றிவகிட்டில் குங்குமத்துடன் ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்ட காணொளி! குழப்பத்தில் ரசிகர்கள்

நெற்றிவகிட்டில் குங்குமத்துடன் ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்ட காணொளி! குழப்பத்தில் ரசிகர்கள்

இந்த நிச்சயதார்த்த நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும் இது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து  இதுவரையில், எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அழகிய சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து ராஷ்மிகா மந்தனா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US