ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் மட்டன் குழம்பு: மதுரை பாணியில் எப்படி செய்வது?

Healthy Food Recipes Immune System
By Vinoja Jul 15, 2024 11:56 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு அசைவ உணவுகள் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் என்றால் அலாதி பிரியம்.

மேலும் மட்டன் சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும். அதில் அதிகளவு இரும்புச்சத்து காணப்படுவதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் மட்டன் துணைப்புரிகின்றது. 

ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் மட்டன் குழம்பு: மதுரை பாணியில் எப்படி செய்வது? | Madurai Style Mutton Gravy Recipe In Tamil

குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதில் மட்டன் பெரும் பங்கு வகிக்கின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட மட்டனை வைத்து  மதுரை பாணியில் அட்டகாசமான சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

Restaurant style முட்டை குழம்பு வேண்டுமா? இப்படி செய்து அசத்துங்க

Restaurant style முட்டை குழம்பு வேண்டுமா? இப்படி செய்து அசத்துங்க


தேவையான பொருட்கள்

ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் மட்டன் குழம்பு: மதுரை பாணியில் எப்படி செய்வது? | Madurai Style Mutton Gravy Recipe In Tamil

மட்டன் கறி எலும்புடன் -1/2 kg

தக்காளி பெரியது -2

சின்ன வெங்காயம் - நறுக்கியது1 கப் அளவு 

கசகசா - 2 மேசைக்கரண்டி

சீரகம் -2 மேசைக்கரண்டி

குழம்பு மசாலா பொடி -2 மேசைக்கரண்டி

கருவேப்பிலை -சிறிது

கொத்தமல்லி -சிறிது

தேங்காய் -1/2 மூடி

இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 மேசைக்கரண்டி

செய்முறை

ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் மட்டன் குழம்பு: மதுரை பாணியில் எப்படி செய்வது? | Madurai Style Mutton Gravy Recipe In Tamil

முதலில் கசகசா மற்றும் சீரகத்தை அம்மியில் நன்றாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொதுவாகவே அசைவ உணவுகளை சமைக்கும் போது அம்மியில்தான் மசாலாவை அரைப்பார்கள். அம்மியில் அரைத்தால் குழம்பின் சுவை இன்னும் அதிகரிக்கும். 

பின்னர் அதனுடன் 5 சின்ன வெங்காயத்தையும் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 

ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் மட்டன் குழம்பு: மதுரை பாணியில் எப்படி செய்வது? | Madurai Style Mutton Gravy Recipe In Tamil

அதனையடுத்து மட்டனை நன்றாகக் சுத்தம் செய்து நன்றாக கழுவி அரைத்த மசாலா , தக்காளி , இஞ்சி பூண்டு பேஸ்ட், குழம்பு மசாலாப்பொடி உப்பு ஆகியவற்றை சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரையில் நன்றாக வேகவிட வேண்டும். 

மட்டன்  நன்றாக வெந்ததும் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி சோம்பு ,கறிவேப்பிலை ,வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் மட்டன் குழம்பு: மதுரை பாணியில் எப்படி செய்வது? | Madurai Style Mutton Gravy Recipe In Tamil

பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்றி சிறிதளவு கொதிக்க விட வேண்டும்.எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கினால் மதுரை பாணியில் மணமணக்கும் மட்டன் குழம்பு தயார். 

பழங்களை வெட்டுவதற்கான சரியான முறை தெரியுமா? வெட்டி அசத்தும் நபர்... வைரல் காணொளி

பழங்களை வெட்டுவதற்கான சரியான முறை தெரியுமா? வெட்டி அசத்தும் நபர்... வைரல் காணொளி


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US