பழங்களை வெட்டுவதற்கான சரியான முறை தெரியுமா? வெட்டி அசத்தும் நபர்... வைரல் காணொளி
பழங்களை எவ்வாறு எளிமையாகவும் சுகாதாரமான முறையிலும் தோல் நீக்கி சாப்பிடுவது என்பது தொடர்பான ஒரு காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பழங்களில் நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ எனும் வேதிப்பொருள் பழங்களில் அதிகளவில் காணப்படுகின்றது.
மேலும் பழங்கள் பலவித நோய்களில் இருந்து நமக்கு நிவாரணம் தரக்கூடியவை, மலச்சிக்கல் தொடங்கி இதயநோய் வரை அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கின்றது.
தினசரி பழங்களை சாப்பிடுவது எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதே அளவுக்கு அதனை சுகாதாரமான முறையில் தோல் நீக்கி சாப்பிடுவதும் மிகவும் அவசியம்.
அந்த வகையில் பழங்களை எளிமையாகவும் சுகாதாரமான முறையிலும் தோல் நீக்கி காட்டும் ஒரு காணொளி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன் 5 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |